கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான 2வது பரீட்சை-2018
நாவிதன்வெளி 15ம் கிராம விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கமு/சது/வேப்பையடி கலைமகள் வித்தியாலயம் மற்றும் கமு/சது/விவேகானந்தா மகா வித்தியாலய க.பொ.த சாத பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கடந்த வாரம் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான 2வது பரீட்சை நடாத்தப்பட்டது. இப் பரீட்சைக்கான வினாப் பத்திரங்களை வழங்கியுதவிய ஊவா வெல்லச பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினருக்கும் வினாப்பத்திரங்களைப் பெற்றுத்தந்த அமைப்பின் உறுப்பினர் தனுசங்கர் அவர்களுக்கும். பரீட்சை நடாத்த ஒத்துழைத்த அமைப்பின் உறுப்பினர்கள், பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பாடசாலைச் சமுகத்தினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்🙇👍
Comments
Post a Comment