கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பரீட்சைகள்

கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பரீட்சைகள்
எமது அமைப்பின் ஏற்பாட்டில் கணித மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பரீட்சைகள் கமு/சது/வேப்பையடி கலைமகள் வித்தியாலயம் மற்றும் கமு/சது/விவேகாநந்தா மகா வித்தியாலயங்களில் 25.09.2018 தொடக்கம் 28.09.2018 வரை நடைபெற்றது இப் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை வழங்கிய உவா வெல்லச மாணவர் ஒன்றியத்தினருக்கும்  வினாத்தாள்களை பெற்றுத் தந்த அமைப்பின் உப செயலாளர் செல்வன் தனுசங்கர் அவர்களுக்கும் பரீட்சைகளை நடாத்த பல வகைகளிலும் உதவிகள் புரிந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த  நன்றிகளைத் தெருவித்துக் கொள்கின்றோம்.


Comments

Popular posts from this blog

வாணி விழா