அமைப்பு பதிவு செய்ய உதவியவர்க்களுக்கான நன்றி
அமைப்பு பதிவு செய்ய உதவியவர்க்களுக்கான நன்றி
எமது அமைப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது என்பதுடன் பதிவு செய்ய 5 மாதங்களாக சிரமப்பட்ட போது பல்வேறு வகையிலும் பதிவு செய்ய உதவிகள் புரிந்த நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு ரங்கநாதன் ஐயா அவர்களுக்கும் பதிவு செய்து தந்த நாவிதன்வெளி பிரதேச செயலக சமூக சேவை அலுவலகர் அவர்களுக்கும் இத் தருணத்தில் அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment